சிங்கப்பூர் தேசிய அறிவியல் கலைக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் தேசிய அறிவியல் கலைக்கூடம் (Singapore National Academy of Science) சிங்கப்பூரில் 1967 ஆம் ஆண்டு அரசு நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பாகும். சிங்கப்பூர் அறிவியல் முன்னேற்ற சங்கத்தில் சில செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது 1976 ஆம் ஆண்டில் மறுபடியும் இவ்வமைப்பு புதுப்பிக்கப்பட்டது. [1]

2011 ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூர் தேசிய அறிவியல் கலைக்கூடம் தனது சொந்த நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கியது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lim Hock, Phua Kok Khoo, Tan Bernard 50 Years Of Science In Singapore - Page 543 - 9813140917 - 2016 - The objectives of the erstwhile Singapore National Academy of Science was taken over by the newly formed Singapore Association for the Advancement of Science in 1976, with the former then transforming its objectives to represent those of an umbrella organisation. It appears that the terms 'national' and 'academy' in the ...
  2. "Singapore National Academy of Science".

புற இணைப்புகள்[தொகு]