உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் (Encyclopedia of Singapore Tamils) என்பது சிங்கப்பூர் தமிழர்களின் குமுகாயம், கலை, பண்பாடு, கல்வி, அரசியில் என அவர்களின் வாழ்வியல் களம் குறித்த இரு மொழிக் கலைக்களஞ்சியமாகும். இந்த தொகுப்பின் ஆசிரியர் அருண் மகிழ்நன் ஆவார்.[1] இது 200 ஆண்டுகால சிங்கப்பூர் தமிழர்கள் குறித்த வரலாற்று ஆவணமாக உள்ளது. இந்த கலைக்களஞ்சிய மின் தளத்தை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் 2025 ஆகத்தில் வெளியிட்டார். இது ஏறத்தாழ 315 பகுதிகளில் பல்வேறு தகவல்களை உரிய சான்றுகளுடன் துல்லியமாக விவரிப்பதாக உள்ளது.[2]

மேற்கள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]