சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Singapore Tourism Board
Lembaga Pelancongan Singapura
新加坡旅游局
சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்
Singapore tourism board logo.jpg
சின்னம்
அமைப்பு மேலோட்டம்
ஆட்சி எல்லை சிங்கப்பூர் அரசு
தலைமையகம் டூரிசம் சோர்ட், 1 ஆர்சர்டு சுபிரிங் லேன், சிங்கப்பூர் 247729
அமைப்பு தலைமைs சீ சுங் சென், தலைவர்
லியோனெல் யூ, தலைமை அலுவலர்[1]
மூல நிறுவனம் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இணையத்தளம்
app.stb.gov.sg/asp/index.asp

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (Singapore Tourism Board, STB; மலாய்: Lembaga Pelancongan Singapura; சீனம்: 新加坡旅游局 சிங்கப்பூர் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட வாரியம் ஆகும். இது நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவுகிறது.

தலைமையகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "STB to get new chief". Channel News Asia. 7 May 2012. http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/1199724/1/.html. பார்த்த நாள்: 7 மே 2012. 

இணைப்புகள்[தொகு]