சிங்கப்பூர் இலிப்போ மையம்

ஆள்கூறுகள்: 1°16′23.03″N 103°50′40.38″E / 1.2730639°N 103.8445500°E / 1.2730639; 103.8445500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் இலிப்போ மையம்
Lippo Centre
力寶中心
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
வகைவணிக அலுவலகங்கள்
இடம்செண்டன் சாலை, சிங்கப்பூர்
ஆள்கூற்று1°16′23.03″N 103°50′40.38″E / 1.2730639°N 103.8445500°E / 1.2730639; 103.8445500
நிறைவுற்றது1990
செலவு$35 மில்லியன்
உயரம்
கூரை150 m (490 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை34
உயர்த்திகள்12
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இரேமண்டு வூ மற்றும் இணை கட்டிடக் கலைஞர்கள்
மேற்கோள்கள்
[1][2]

இலிப்போ மையம் (Lippo Centre) சிங்கப்பூரின் டவுன்டவுன் கோர் வணிகப் பகுதியில் 78, செண்டன் சாலை என்ற முகவரியில் அமைந்துள்ளது. இம்மையம் 150 மீ (490 அடி) உயரம் கொண்ட வானளாவிய கட்டிடமாகும். 1990 ஆம் ஆண்டு இலிப்போ மையம் கட்டி முடிக்கப்பட்டது. 34 மாடிகள் கொண்ட கட்டிடமாக நிற்கிறது. சிங்கப்பூர் நாட்டின் 43-ஆவது உயரமான கட்டிடமாக தி கேட்வே என்ற 37 மாடிகள் கட்டடத்தின் இரண்டு கட்டிடங்களுடன் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 650 மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு கொமர்சு ரியல் என்ற செருமானிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

லிப்போ மையத்தின் 28 வது தளத்தில் அமைந்துள்ள ரிசோர்சு பசிபிக் ஓல்டிங்சு என்ற நிறுவனம் தற்போது ஜமைக்காவின் துணை தூதரகத்தைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]