சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936 – 1960

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் – ஓர் அடைவு. 1936 – 1960 என்பது சிங்கப்பூர் தேசிய நூலகம் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் அடைவு ஆகும். இது முதலாவது தொகுப்பு ஆகும். சிங்கப்பூரின் தொடக்க கால தமிழ் ஊடகங்களில் வெளி வந்த தமிழ் சிறுகதைகள், கவிதைகள் பற்றிய தகவல்கள் இதில் திரட்டப்பட்டுள்ளன. 602 சிறுகதைகள் பற்றிய குறிப்புகளும், 538 கவிதைகள் பற்றிய குறிப்புகளும் இதில் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]