உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்ராய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்ராய் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 87
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்தௌசா
மக்களவைத் தொகுதிதௌசா
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,63,403[1]
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விக்ரம் பன்சிவால்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்மம்தா பூபேசு

சிக்ராய் சட்டமன்றத் தொகுதி (Sikrai Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தௌசா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தௌசா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 இராம் சந்திரா இந்திய தேசிய காங்கிரசு
1977 இராம் கிசோர் மீனா ஜனதா கட்சி
1980 பாரதிய ஜனதா கட்சி
1985 பிரபு தயாள் இந்திய தேசிய காங்கிரசு
1990 இராம் கிசோர் மீனா பாரதிய ஜனதா கட்சி
1993 மகேந்திர குமார் மீனா இந்திய தேசிய காங்கிரசு
1998
2003 இராம் கிசோர் மீனா பாரதிய ஜனதா கட்சி
2008 மம்தா பூபேசு இந்திய தேசிய காங்கிரசு
2013 கீதா வர்மா தேசிய மக்கள் கட்சி
2018 மம்தா பூபேசு இந்திய தேசிய காங்கிரசு
2023 விக்ரம் பன்சிவால் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:சிக்ராய்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விக்ரம் பன்சிவால் 91996 50.08
காங்கிரசு மம்தா பூபேசு 82568 44.95
வாக்கு வித்தியாசம் 9428
பதிவான வாக்குகள் 183708
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Sikrai (SC)". chanakyya.com. Retrieved 2025-10-05.
  3. "Sikrai Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-10-05.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 87 - Sikrai (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-05.