சிக்ப்பேட்
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சிக்ப்பேட் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | பெங்களூரு |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ | கன்னடம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
எகுஎ | 560053 |
தொலைபேசி குறியீடு | 080 |
வாகனப் பதிவு | KA 05 |
சிக்ப்பேட், மத்திய பெங்களூருவில் உள்ளது.
வரலாறு[தொகு]
இது பெங்களூரின் தொன்மையான பகுதிகளில் ஒன்று .இது 400 ஆண்டுகள் வரலாறு சிறப்புமிக்கது .
ஊர் அமைப்பு[தொகு]
இது அலசூர் பகுதியை போலவே , குறைகளான சாலைகளும் , வணிகக்கடைகளும் நிறைந்துள்ள பகுதியாகும்.
நிர்வாகம்[தொகு]
இது "நம்ம பெங்களூர் மாநகர பேரவையினால் ஆளபடுகிறது. மேலும்"தெற்கு பெங்களூர்" நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது.
தமிழர்[தொகு]
சிக்பேட், ஒரு வணிக பகுதியாகும். இங்கு வாழும் சில அடித்தட்டு மக்களுள், 21%[சான்று தேவை] தமிழரும் அடங்குவர்.