உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கி ரெட்டி
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்சிக்கி ரெட்டி
நாடு இந்தியா
பிறப்பு18 ஆகத்து 1993 (1993-08-18) (அகவை 30)
உயரம்5'6
எடை63 கிலோ
விளையாடிய ஆண்டுகள்2007–நடப்பு
பதக்கத் தகவல்கள்
இறக்கைபந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இன்சியோன் மகளிர் அணி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்ட் கோஸ்ட் கலப்பு அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 கோல்ட் கோஸ்ட் மகளிர் இரட்டையர்
உபெர் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 புது டெல்லி மகளிர் அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 குங்க்ஷன் மகளிர் அணி

சிக்கி ரெட்டி (பிறப்பு:18 ஆகத்து 1993) இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடும் ஒரு இந்திய இறக்கை பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[1] 2016 ஆண்டில், பிரணாவ் சோப்ராவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.[2][3][4] 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் கலப்பு குழு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் ஒருவராக இருந்தார், மேலும் மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி அசுவினி பொன்னப்பா உடன் இணைந்து வெண்கல பதக்கம் வென்றார்.

சாதனைகள்[தொகு]

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

மகளிர் இரட்டையர்

ஆண்டு இடம். பங்குதாரர் எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவு
2018 கராரா விளையாட்டு மற்றும் ஓய்வு மையம், கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா
இந்தியாஅசுவினி பொன்னப்பா ஆத்திரேலியா செட்டியானா மாபாசா
ஆத்திரேலியா க்ரோனியா சோமர்வில்
21–19, 21–19 Bronze வெண்கலப் பதக்கம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

மகளிர் இரட்டையர்

ஆண்டு இடம். பங்குதாரர் எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவு
2016 எஸ். ஏ. ஐ-எஸ். ஏ பல்நோக்கு மண்டபம்
இந்தியா கே. மனீஷா இந்தியா ஜ்வாலா குட்டா
இந்தியா அஸ்வினி பொன்னப்பா
9–21, 17–21 Silver வெள்ளி
2019 பொக்காரா இரங்கசாலா மண்டபம், பொக்காரா, நேபாளம் இந்தியா மேக்னா ஜக்கம்புடி இலங்கைதிலினி ஹெண்டேவா
இலங்கைகவிடி சிறிமன்னகே
14–21, 18–21 Bronze வெண்கலம்

கலப்பு இரட்டையர்

ஆண்டு இடம். பங்குதாரர் எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவு
2016 எஸ். ஏ. ஐ-எஸ். ஏ பல்நோக்கு மண்டபம் இந்தியா பிரணவ் சோப்ரா ]]இந்தியா மனு அத்திரி< br/>இந்தியா அசுவினி பொன்னப்பா 30–29, 21–17 Gold தங்கம்

பொதுநலவாய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

மகளிர் ஒற்றையர்

ஆண்டு இடம். எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவு
2008 சிவ சத்ரபதி விளையாட்டு வளாகம், புனே, இந்தியா இந்தியா சாய்னா நேவால் 21–23, 20–22 Silver வெள்ளி

மகளிர் இரட்டையர்

ஆண்டு இடம். பங்குதாரர் எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவு
2008 சிவ சத்ரபதி விளையாட்டு வளாகம், புனே, இந்தியா இந்தியா பி. சி. துளசி கனடாஅலெக்ஸாண்ட்ரா புரூஸ்
கனடாமைக்கேல் லி
21–18, 21–8 Gold தங்கம்

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரெட்டி தனது சக பேட்மிண்டன் வீரர் பி. சுமீத் ரெட்டி பிப்ரவரி 2019 இல் மணந்தார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Players: Reddy N. Sikki". இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 23 May 2017.
  2. "Ruthvika Gadde, Reddy-Chopra win in Russian Open Grand Prix 2016". ESPN. http://www.espn.com/badminton/story/_/id/17751821/ruthvika-shivani-gadde-n-sikki-reddy-pranaav-chopra-win-russian-open-grand-prix-2016. 
  3. "South Asian Games: Ruthvika Shivani stuns PV Sindhu to win gold". http://www.dnaindia.com/sport/report-south-asian-games-ruthvika-shivani-stuns-pv-sindhu-to-win-gold-2176299. 
  4. "Sikki Reddy's saga of blood, sweat and success".
  5. Adivi, Sashidhar (25 February 2019). "To New beginnings!". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/250219/to-new-beginnings-1.html. 
  6. "Badminton aces N Sikki Reddy and B Sumeeth reddy tie the knot in Hyderabad in a star-studded wedding". Times Now. https://www.timesnownews.com/sports/badminton/article/badminton-aces-n-sikki-reddy-and-b-sumeeth-reddy-tie-the-knot-in-hyderabad-in-a-star-studded-wedding/371678. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கி_ரெட்டி&oldid=3909796" இலிருந்து மீள்விக்கப்பட்டது