சிக்கில் குருச்சரண்
Jump to navigation
Jump to search
சிக்கில் குருச்சரண் (பிறப்பு: 21 ஜூன் 1982) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார் [1].
இசைப் பயிற்சி[தொகு]
இசைப் பணி[தொகு]
விருதுகள்[தொகு]
- யுவ கலா பாரதி, 2005; வழங்கியது: பாரத் கலாச்சார்
- இசைச் சுடர், 2005; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
- நாத ஒலி, 2005; வழங்கியது: நாத இன்பம்