சிக்கிம் மக்களவைத் தொகுதி
சிக்கிம் SK-1 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() சிக்கிம் மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | சிக்கிம் |
நிறுவப்பட்டது | 1977 |
மொத்த வாக்காளர்கள் | 4,64,140[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சிக்கிம் மக்களவை தொகுதி என்பது சிக்கிம் மாநிலத்தின் முழு பகுதியையும் உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி ஆகும்.
சிக்கிம் 1975இல் இந்திய ஒன்றியத்தில் இணைந்த பிறகு 1977இல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த சத்ரா பகதூர் சேத்ரி ஆவார். இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா கட்சியினைச் சார்ந்த இந்திரா ஹங் சுப்பா ஆவார். இவர் 2019 முதல் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2024-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Most Successful parties from Sikkim Lok Sabha
சட்டசபை பிரிவுகள்
[தொகு]சிக்கிம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியாக இது இருப்பதால், மாநிலத்தின் அனைத்து (32) சட்டமன்றத் தொகுதிகளையும் இது உள்ளடக்கியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | சத்ரா பகதூர் சேத்ரி [3] | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | பகல் மான் சுப்பா[4][5] | சிக்கிம் ஜனதா பரிசத் | |
1984 | நர் பகதூர் பண்டாரி[6] | சுயேச்சை | |
1985^ | தில் குமாரி பண்டாரி | சிக்கிம் சங்கராம் பரிசத் | |
1989 | நந்து தாபா [7] | ||
1991 | தில் குமாரி பண்டாரி[8] | ||
1996 | பீம் பிரசாத் தாகல்[9][10][11] | சிக்கிம் சனநாயக முன்னணி | |
1998 | |||
1999 | |||
2004 | நகுல் தாஸ் ராய்[12] | ||
2009 | பிரேம் தாஸ் ராய்[13][14] | ||
2014 | |||
2019 | இந்திர ஹங் சுப்பா | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | |
2024 |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]20ஆம் நூற்றாண்டு
[தொகு]பொதுத் தேர்தல் 1977
[தொகு]சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த பிறகு நடந்த முதல் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் சத்ரா பகதூர் சேத்ரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][15][16]
2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிகிமோ | இந்திர ஹங் சுப்பா | 1,64,496 | 42.71 | ▼4.52 | |
சிக்கிம் மக்கள் செயல்பாட்டு கட்சி | பாரத் பசுநெட் | 83,566 | 21.71 | New | |
சிசமு | பிரேம் தாசு ராய் | 77,171 | 20.05 | ▼23.66 | |
சுயேச்சை | லாதென் செரிங் செர்பா | 21,263 | 5.52 | புதிது | |
பா.ஜ.க | தினேசு சந்திர நெபால் | 19,035 | 4.95 | ![]() | |
சிகுக | கார்கா பகதூர் ராய் | 4,799 | 1.25 | New | |
சுயேச்சை | சாம்பு சேத்ரி | 4,690 | 1.22 | New | |
நோட்டா | நோட்டா | 2,527 | 0.66 | ||
காங்கிரசு | கோபால் சேத்ரி | 2,241 | 0.58 | ||
சுயேச்சை | நவின் கிரன் பிரதான் | 1,166 | 0.30 | ||
சுயேச்சை | பீனா ராய் | 1,125 | 0.29 | ||
சுயேச்சை | இரவி சந்திர ராய் | 1,123 | 0.29 | ||
சுயேச்சை | சியாமல் பால் | 740 | 0.19 | ||
சுயேச்சை | மதுகர் தாகல் | 532 | 0.14 | ||
சுயேச்சை | ருத்ர மணி பிரதான் | 519 | 0.13 | ||
வாக்கு வித்தியாசம் | 80,830 | 21 | ![]() | ||
பதிவான வாக்குகள் | 3,84,893 | 82.93 | ![]() | ||
சிகிமோ கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf பரணிடப்பட்டது 26 மே 2024 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Assembly Constituencies". Chief Electoral Officer of Sikkim. Retrieved 24 September 2014.
- ↑ 3.0 3.1 "Statistical Report on General Elections, 1977 to the Sixth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 175. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Statistical Report on General Elections, 1980 to the Seventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 204. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ News Desk (2024-06-27). "Pahalman Subba, Sikkim's First Elected Lok Sabha MP, Passes Away at 90". The Voice Of Sikkim (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-06-27.
- ↑ "Statistical Report on General Elections, 1984 to the Eighth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 201. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Statistical Report on General Elections, 1989 to the Ninth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 244. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Statistical Report on General Elections, 1991 to the Tenth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 258. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Statistical Report on General Elections, 1996 to the Eleventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 385. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Statistical Report on General Elections, 1998 to the Twelfth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 233. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Statistical Report on General Elections, 1999 to the Thirteenth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 224. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the Fourteenth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 281. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. p. 122. Archived from the original (PDF) on 11 August 2014. Retrieved 30 April 2014.
- ↑ "Constituencywise-All Candidates". Election Commission of India. Archived from the original on 17 May 2014.
- ↑ "Election Trivia – Why no election was held in Sikkim before 1977?". Indiavotes. 25 March 2013. Retrieved 30 May 2014.
- ↑ "The explainer: Uncontested elections". Livemint. 22 April 2014. Retrieved 30 May 2014.