சிக்கிம் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் எலி

Sikkim rat

அறிவியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கொறிணி
குடும்பம்: முறிடே
பேரினம்: ராட்டசு
சிற்றினம்:
ரா. அந்தமானென்சிசு
இருசொற் பெயரீடு
ராட்டசு அந்தமானென்சிசு
(பிளைத், 1860)
வேறுபெயர்கள்

ரா. சிக்கிமென்சிசு கிண்டன், 1919

சிக்கிம் எலி (Sikkim rat) (ராட்டசு அந்தமானென்சிசு) என்பது முரிடே குடும்பத்தினைச் சார்ந்த கொறிணி வகைகளுள் ஒன்றாகும்.

இது பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. எலியின் மேற்புறம் பழுப்பு நிறமாகவும் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aplin, K.; Frost, A.; Chakraborty, S.; Molur, S. & Nameer, P.O. (2016). "Rattus andamanensis". The IUCN Red List of Threatened Species. IUCN. 2016: e.T19361A115149094. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19361A22446146.en. Retrieved 13 December 2017.
  2. "Himalayan field rat" Encyclopædia Britannica Online
  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_எலி&oldid=3113150" இலிருந்து மீள்விக்கப்பட்டது