சிக்கல் (இராமநாதபுரம்)
தோற்றம்
| சிக்கல் | |||
| ஆள்கூறு | 9°14′53″N 78°38′35″E / 9.248°N 78.643°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ் நாடு | ||
| மாவட்டம் | இராமநாதபுரம் | ||
| ஆளுநர் | ஆர். என். ரவி | ||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
| பெருந்தலைவர் | |||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
சிக்கல் (ஆங்கிலம்:Sikkal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமகுடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]ஏர்வாடி ஊரில் இருந்து வடமேற்காக சுமார் ஒன்பது கி.மீ. தூரத்திலும், இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 30 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
நிர்வாக அலகு
[தொகு]- மாவட்டம்: இராமநாதபுரம்
- வருவாய் கோட்டம்: பரமகுடி
- வட்டம்: கடலாடி
- வருவாய் கிராமம்: சிக்கல்
- ஊராட்சி ஒன்றியம்: கடலாடி
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): சிக்கல்