சிக்கலெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிக்கலெண்கள்

         ஒரு சிக்கலான எண்ணை 'a + bi' யை அதாவது 'a' மற்றும் 'b' உண்மையான எண்களாகவும்' i 'என்பது i = = -1 சமன்பாட்டில் உள்ள  கற்பனை அலகு ஆகும். இந்த வெளிப்பாட்டில், உண்மையான பகுதி a எனவும் b என்பது சிக்கலான எண்ணின் கற்பனை பகுதியாகவும் எழுதலாம் . 
                        இங்கு z = a + bi,எனில் Re (z) = a எனில் Im(z) = bi எனவும் எழுதலாம் .
          இரு மெய் எண்களைக் கொண்டு a + bi என்ற ஒரு புதிய எண்ணை உருவாக்கலாம் ,

இந்த எண்ணை கலப்பு எண்கள் அல்லது சிக்கல் எண்கள் எனவும் கூறலாம் .இந்த சிக்கல் எண்களின் கணம் 'C' எனவும் குறிக்கலாம் . இந்த எண் அமைப்பை அறிமுகப்படுத்தியவர் காஸ் என்பவராவார் . மேலும் ' i ' என்ற குறியீட்டை யூலர் என்பவர் 1748 ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் .

  மேற்கோள் நூல்கள் : 1, சார்லஸ் பி. மெக்கேகா (2011), எலிமெண்டரி அல்ஜிப்ரா, பக் 1
            2, மேல்நிலை இரண்டாமாண்டு கணிதவியல் , தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ,2007, பக் 117.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கலெண்கள்&oldid=2377125" இருந்து மீள்விக்கப்பட்டது