சிகரல அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிகரலஅள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிகரல அள்ளி
சிகரலள்ளி

சிகரலஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636813

சிகரலஅள்ளி (Sigaralahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643638.[1] இது பிளியனூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1900, மொத்த மக்கள் தொகை 8639.[4] இதில் 4563 ஆண்களும், 4076 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Sigaralahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  3. https://www.google.co.in/maps/place/Sigaralahalli,+Tamil+Nadu/@12.1537443,77.9991845,1492m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac1f46de067649:0x2bcbfd338aef0fae!8m2!3d12.1577041!4d78.0024134?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகரல_அள்ளி&oldid=3610693" இலிருந்து மீள்விக்கப்பட்டது