கோசுக்கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிகப்பு முள்ளங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கோசுக்கிழங்கு
Turnip 2622027.jpg
கோசுக்கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Brassicaceae
பேரினம்: Brassica
இனம்: B. rapa
பலவகை: B. rapa var. rapa
மூவுறுப்புப் பெயர்
Brassica rapa var. rapa
L

கோசுக்கிழங்கு (Turnip) [1] என்பது வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த குழாய் வடிவ வேர் கொண்ட கிழங்கு ஆகும். பொதுவாக் இவை மிதவெப்ப மண்டலத் தாவரம் ஆகும். இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, கனடா பொன்ற நாடுகளிலிருந்து உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசுக்கிழங்கு&oldid=2668804" இருந்து மீள்விக்கப்பட்டது