சிகப்பு புரீஷம்வள்ளி
சிகப்பு புரீஷம்வள்ளி | |
---|---|
![]() | |
P. coccinea flower | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malpighiales |
குடும்பம்: | Passifloraceae |
பேரினம்: | Passion flower |
துணைப்பேரினம்: | Passiflora |
இனம்: | P. coccinea |
இருசொற் பெயரீடு | |
Passiflora coccinea Aubl. | |
வேறு பெயர்கள் | |
|
சிகப்பு புரீஷம்வள்ளி (Passiflora coccinea) அல்லது (Red passion flower) [1] இது வேகமாக வளரும் காட்டுக் கொடித்தோடை இனத்தைச் சார்ந்த கொடி ஆகும். இதன் பழம் 2 செ.மீற்றர்கள் எண்ணெய் திரவம் கொண்ட கொட்டையுடம் காணப்படுகிறது. இதன் பூக்கள் அடர் சிகப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இவை விதை மூலமும், பாகத்தை வெட்டிவைத்தும் வளர்க்கப்படுகிறது. இதன் பழங்களை உட்கொள்ளலாம். இதன் பூர்வீக இடம் அமெசான் காடு அமைந்துள்ள பெரு, பிரேசில், பொலிவியா, மெலும் வெனிசுவேலா போன்ற பகுதியாகும்.