சிகப்பு நாடா (வார இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகப்பு நாடா (வார இதழ்)
வகைவார இதழ், இணையதளம்
வடிவம்பத்திரிக்கை, இணையதளம்
நிறுவுனர்(கள்)பி.கயிலை மன்னன்
வெளியீட்டாளர்பி.ஆர்.பிரதாப் சந்தர்
ஆசிரியர்பி.ஆர்.பிரதாப் சந்தர்[1]
நிறுவியது20 சனவரி 1970 (1970-01-20)
மொழிதமிழ்
இணையத்தளம்www.sigappunada.com www.sigappanada.com

சிகப்பு நாடா என்பது சென்னையில் இருந்து வெளிவரும் புலனாய்வு வார இதழ். இது 1970 ஆம் ஆண்டு குமாரசாமி என்ற கயிலை மன்னனால் தொடங்கப்பட்டது[2].

பெயர் காரணம்[தொகு]

அரசாங்கத்தின் மிகமுக்கிய விவகாரங்களை ‘ரெட் டேப்’ (சிகப்புநாடா) கோப்பில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த முக்கிய ஆவணத்தில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கும். அந்தக் கோப்பில் கட்டப்பட்டிருக்கும் ரகசியங்கள் சிகப்புநாடா இதழில் வெளிவரும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prathap the current editor of Sigappunada tamil magazine". sigappunada. Archived from the original on 19 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "sigappu nada weekly magazine launch day". RNI. 20 January 1970 இம் மூலத்தில் இருந்து 21 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180421162911/http://rni.nic.in/display_details.asp?regn=17884. பார்த்த நாள்: 12 ஆகத்து 2016. 
  3. "நீதி துறையில் ஊழல் சிகப்புநாடா கட்டுரை". Law of Contempt of Court in India. 20 January 1970. https://books.google.co.in/books?id=gujNYPcNETMC&pg=PA109&lpg=PA109&dq=sigappunada&source=bl&ots=mvkzSMHV4u&sig=O2YIEE4y8xPvdriodrQPPNM4FPM&hl=en&sa=X&ved=0ahUKEwiu-_Gc2LvOAhXHLo8KHV3nDekQ6AEITDAI#v=onepage&q=sigappunada&f=false. பார்த்த நாள்: 12 ஆகத்து 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பு_நாடா_(வார_இதழ்)&oldid=3929767" இலிருந்து மீள்விக்கப்பட்டது