உள்ளடக்கத்துக்குச் செல்

சிஏஎம் உயிரிக்கிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிஏஎம் உயிரிக்கிளை
Several images showing the diversity of the Archaeplastida.
Rhodomonas salina, a pancryptist.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
Yazaki et al., 2022
Subgroups

சிஏஎம் உயிரிக்கிளை (CAM (clade)) என்பது தாவர வகைப்பாட்டியல் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உடைய வகைமுறைமை ஆகும்.[3] இருப்பினும் 2022 ஆம் ஆண்டு முதல் இக்கருத்துரு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கிரிப்டிசுடா, ஆர்க்கியோபிளாசுடிடா மற்றும் மைக்ரோஏலியெல்லா(CAM = Cryptista, Archaeplastida, and Microheliella) ஆகிய சொற்களின், சுருக்கப்பெயரை சிஏஎம் ஆகும்.

உயிரிக்கிளைப் படம்

[தொகு]

சிஏஎம்(CAM) என்பதன் வகைப்பாட்டுக் கிளைப்படம்:[2]

CAM
முற்கால கனிகத்தாவரம்
ரோடேரியா (உயிரிக்கிளை)

ரோடெல்பிடியா

சிவப்புப் பாசி

பிக்கோசுவா

விர்ரிடிபிளான்டே

நன்னீர் ஒருசெல்பாசித் தொகுதி

பான்ங்ரிப்டிசுடா

கிரிப்டிசுடா

மைக்ரோகெலியெல்லா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cavalier-Smith, Thomas (2022-05-01). "Ciliary transition zone evolution and the root of the eukaryote tree: implications for opisthokont origin and classification of kingdoms Protozoa, Plantae, and Fungi" (in en). Protoplasma 259 (3): 487–593. doi:10.1007/s00709-021-01665-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1615-6102. பப்மெட்:34940909. பப்மெட் சென்ட்ரல்:9010356. https://doi.org/10.1007/s00709-021-01665-7. 
  2. 2.0 2.1 Yazaki, Euki; Yabuki, Akinori; Imaizumi, Ayaka; Kume, Keitaro; Hashimoto, Tetsuo; Inagaki, Yuji (2022-04-13). "The closest lineage of Archaeplastida is revealed by phylogenomics analyses that include Microheliella maris". Open Biology 12 (4). doi:10.1098/rsob.210376. பப்மெட்:35414259. பப்மெட் சென்ட்ரல்:9006020. https://royalsocietypublishing.org/doi/10.1098/rsob.210376. 
  3. "Why are botanists more opposed to cladism than zoologists?". Retrieved 25 சனவரி 2026.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஏஎம்_உயிரிக்கிளை&oldid=4453669" இலிருந்து மீள்விக்கப்பட்டது