சிஎம்எஸ்-01

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகவல் தொடர்பு செயற்கைக் கோள்-01
திட்ட வகைதகவல் தொடர்பு
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
காஸ்பார் குறியீடு2020-099A
திட்டக் காலம்திட்டமிடல்: >7 ஆண்டுகள்
ஏவப்பட்டது: 3 ஆண்டு-கள், 3 மாதம்-கள், 22 நாள்-கள்
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துஐ-1கே [1]
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு1425 கிகி [2]
திறன்1500 வாட்ஸ் [3]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்17 திசம்பர் 2020, 10:11 ஒ.ச.நே / 3:41 பி.ப இந்திய சீர் நேரம்
ஏவுகலன்பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் சி50 [4]
ஏவலிடம்சதீஸ் தவான், எஸ்எல்பி தளம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிபுவிநிலைச் சுற்றுப்பாதை
Transponders
Bandவிரிவாக்கப்பட்ட சி வரிசை [5]
Coverage areaஇந்திய முதன்மை நிலப்பரப்பு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள்
----
GSAT
← GSAT-30

சிஎம்எஸ்-01 (முன்னதாக ஜிசாட்-12ஆர் என அழைக்கப்பட்டது [6])இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். இந்த செயற்கைக்கோளானது 83°E பாதையில் உள்ள பழைய ஜிசாட்-12 ஆர் என்பதற்குப் பதிலியிடும் வகையில் ஏவப்படும் ஒன்றாகும்.[7] இந்த செயற்கைக் கோளாளது முனைய துணைக்கோள் ஏவுகலம் எக்ஸ்எல் சி50 மூலமாக 17 திசம்பர் 2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3]

செயற்கைக்கோள்[தொகு]

ஸ்ரீ ஹரிகோட்டாவில் தயாராக உள்ள பிஎஸ்எல்வி-சி50 சிஎம்எஸ்-01

சிஎம்எஸ்-01 என்பது முன்னதாக காலாவதியாகவுள்ள ஜிசாட்-12 செயற்கைக்கோளுக்கு மாற்றாக புவிவட்டப்பாதையில் ஏவப்பட உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோளானது தொலைநிலைக் கல்வி, தொலைநிலை மருத்துவம், பேரிடர் மேலாண்மை மற்றும் செயற்கைக் கோள் இணையத் தொடர்பு போன்ற சேவைகளுக்கானதாக உள்ளது.[4]

ஏவல் திணிவு[தொகு]

சிஎம்எஸ்-01 என்பது அநேகமாக ஜிசாட்-12 செயற்கைக்கோளை பிரதிபலிக்கக்கூடிய சாதனங்களைக் கொண்டதாகவும், அதே வகையான ஆனால் தற்போதைய மேம்படுத்தப்பட்ட கருவிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

ஏவுதல்[தொகு]

ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி50 மூலமாக 2020 திசம்பர் 17 அன்று ஏவப்பட்ட சிஎம்எஸ்-01

சிஎம்எஸ்-01 செயற்கைக் கோளாளது முனைய துணைக்கோள் ஏவுகலம் எக்ஸ்எல் சி50 மூலமாக 17 திசம்பர் 2020 அன்று இந்திய சீர்நேரம் 15:41 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GSAT-12/12R". Gunter Space Page. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
  2. Launch of PSLV-C50/CMS-01 mission from Satish Dhawan Space Centre (SHAR), Sriharikota (Video) (in ஆங்கிலம் and இந்தி). 17 December 2020. 4 minutes 40 seconds minutes in.
  3. 3.0 3.1 "PSLV-C50/CMS-01 Brochure". ISRO. 11 December 2020. Archived from the original on 17 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 "ISRO gearing up for rocket launches with Virtual Launch Control Centre". The Tribune. 5 October 2020.
  5. 5.0 5.1 "PSLV-C50/CMS-01". isro.gov.in. ISRO. Archived from the original on 2020-12-11. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
  6. "ISRO gearing up for launch of small satellite launch vehicles: Sivan". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  7. "India launches CMS-01 communications satellite". SpaceNews (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-17. பார்க்கப்பட்ட நாள் 2020-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஎம்எஸ்-01&oldid=3929765" இலிருந்து மீள்விக்கப்பட்டது