உள்ளடக்கத்துக்குச் செல்

சா பண்டார் ராயா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா பண்டார் ராயா
சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதி
முன்னாள் தொகுதி
Shahbandar Raya
State Constituency in Selangor
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
முதல் தேர்தல்1986
இறுதித் தேர்தல்1990
நீக்கப்பட்ட காலம்1995

சா பண்டார் ராயா சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Shahbandar Raya; ஆங்கிலம்: Shahbandar Raya State Constituency; சீனம்: 沙班达尔拉雅州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி 1984 முதல் 1995 வரை செயல்பாட்டில் இருந்தது.

சா பண்டார் ராயா சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் மறுபகிர்வு செய்யப்பட்டபோது அந்தத் தொகுதி நீக்கப்பட்டது.

தொகுதி வரலாறு

[தொகு]

1995-ஆம் ஆண்டில் சா பண்டார் ராயா சட்டமன்றத் தொகுதி தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

சா பண்டார் ராயா சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
புக்கிட் ராஜா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி
7-ஆவது1986-1990எம். செல்லத்தேவன்பாரிசான் நேசனல்
(மஇகா)
8-ஆவது1990-1994த. ம. துரை
1994-1995ராஜகோபால் சின்னத்தம்பி
கோத்தா ராஜா தொகுதி என பெயர் மாற்றப்பட்டது

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநில இடைத்தேர்தல், 28 மே 1994
(த. ம. துரை மறைவைத் தொடர்ந்து)
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
ராஜகோபால் சின்னத்தம்பிபாரிசான் நேசனல்13,90977.88
சுபாரி சமன்சுயேச்சை3,08017.25
பூபாலன் முத்துசாமிசுயேச்சை8714.88
மொத்தம்17,860100.00
செல்லுபடியான வாக்குகள்17,86098.64
செல்லாத/வெற்று வாக்குகள்2471.36
மொத்த வாக்குகள்18,107100.00
பதிவான வாக்குகள்37,55918,107
Majority10,829
சிலாங்கூர் மாநிலத் தேர்தல், 1990
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
த. ம. துரைபாரிசான் நேசனல்13,35758.69
ஏ. என். மதுரைசெமாங்காட் 469,40041.31
மொத்தம்22,757100.00
செல்லுபடியான வாக்குகள்22,75795.88
செல்லாத/வெற்று வாக்குகள்9774.12
மொத்த வாக்குகள்23,734100.00
பதிவான வாக்குகள்31,07623,734
Majority3,957
சிலாங்கூர் மாநிலத் தேர்தல், 1986
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
எம். செல்லத்தேவன்பாரிசான் நேசனல்10,95979.38
இசுமத் அபீப் மொகமாமலேசிய இசுலாமிய கட்சி2,84620.62
மொத்தம்13,805100.00
செல்லுபடியான வாக்குகள்13,80596.07
செல்லாத/வெற்று வாக்குகள்5653.93
மொத்த வாக்குகள்14,370100.00
பதிவான வாக்குகள்22,65214,370
Majority8,113

மேற்கோள்கள்

[தொகு]
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. Archived from the original on 2016-04-24. Retrieved 2016-05-25.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]