உள்ளடக்கத்துக்குச் செல்

சா. மெய்யப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா. மெய்யப்பன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்சா. கணேசன்
பின்னவர்சி. த. சிதம்பரம்
தொகுதிகாரைக்குடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-03-14)14 மார்ச்சு 1924
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
தொழில்தோட்டத்தொழில்

சா. மெய்யப்பன் (S. Meiyappan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகரினைச் சேர்ந்தவர். சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், அண்ணாமலை நகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை அரசு சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். சுதந்திராக் கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடுகள்

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: காரைக்குடி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா சா. மெய்யப்பன் 38,310 58.73
காங்கிரசு சி. வி. சி. வி. வி. செட்டியார் 21,992 33.71 -7.45
இந்திய கம்யூனிஸ்ட் ஆர். எச். நாதன் 4,928 7.55
வெற்றி வாக்கு வேறுபாடு 16,318 25.02 16.87
பதிவான வாக்குகள் 65,230 76.28 7.54
பதிவு செய்த வாக்காளர்கள் 89,938
சுதந்திரா கைப்பற்றியது மாற்றம் 9.42

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 137.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._மெய்யப்பன்&oldid=4333123" இலிருந்து மீள்விக்கப்பட்டது