சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். எச். ஹஸ்புல்லாஹ்
Professor Shahul Hasbullah.png
தாய்மொழியில் பெயர்சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ்
பிறப்புசெப்டம்பர் 3, 1950(1950-09-03)
எருக்கலம்பிட்டி, சிலோன்
இறப்பு25 ஆகத்து 2018(2018-08-25) (அகவை 67)
யாழ்ப்பாணம், இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிகல்வியாளர்
சமயம்இஸ்லாம்

சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ் (ஆங்கில மொழி: Shahul Hameed Hasbullah; 3 செப்டம்பர் 1950 – 25 ஆகஸ்ட் 2018) இலங்கை யைச் சேர்ந்த சமூக ஆர்வலர், புவியியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஹஸ்புல்லாஹ் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் நாள் வடக்கு சிலோன் பகுதியில் உள்ள எருக்கலம்பிட்டி என்ற ஊரில் பிறந்தார்.[1][2] இவர் எருக்கலம்பிட்டியில் உள்ள மத்திய கல்லூரியில் பயின்றார்.[3] 1975 ஆம் ஆண்டு இவர் பேராதனையில் உள்ள சிறீ லங்காப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1][2] மேலும் இவர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மூலம் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][4] ஹஸ்புல்லாஹ் அவர்களுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]