உள்ளடக்கத்துக்குச் செல்

சாவ்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவ்லி சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 135
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வடோதரா
மக்களவைத் தொகுதிவதோதரா
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,30,722[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கேதன் இனாம்தார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சாவ்லி சட்டமன்றத் தொகுதி (Savli Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடோதரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வதோதரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 மணிபாய் அசிரிம் சா இந்திய தேசிய காங்கிரசு
1975 பர்மார் பிரபாத்சிங் சோர்சிங் இந்திய தேசிய காங்கிரசு
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பிரம்மபட்டா பிரகாசுசந்திர கனுபாய் (கோகோ) ஜனதா கட்சி
1990 சௌகான் குமான்சிங் ரைசிங் ஜனதா தளம்
1995 இந்திய தேசிய காங்கிரசு
1998 இந்திய தேசிய காங்கிரசு
2002 உபேந்திரசிங்ஜி பிரதாப்சிங்ஜி கோஹில் (பாபு) பாரதிய ஜனதா கட்சி
2007 சௌகான் குமான்சிங் ரைசிங் இந்திய தேசிய காங்கிரசு
2017 இனாம்தார் கேதன்பாய் மகேந்திரபாய் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:சாவ்லி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இனம்தார் கேதன்பாய் மகேந்திரபாய் 102004 58.41
காங்கிரசு குல்திப்சிங் உதேசின் ரவுல்ஜி (வாகில்) 37.27 65078
வாக்கு வித்தியாசம் 36926 21.1%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Savli". chanakyya.com. Retrieved 2026-04-08.
  3. "List of all MLA from Savli Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
  4. "2022 Assembly Election Result -Savli Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.