சாவோ அணை

ஆள்கூறுகள்: 38°11′40″N 140°26′25″E / 38.19444°N 140.44028°E / 38.19444; 140.44028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவோ அணை
Zao Dam
சாவோ அணை is located in யப்பான்
சாவோ அணை
Location of சாவோ அணை
Zao Dam in யப்பான்
அமைவிடம்யமகட்டா மாகாணம்,சப்பான்
புவியியல் ஆள்கூற்று38°11′40″N 140°26′25″E / 38.19444°N 140.44028°E / 38.19444; 140.44028
கட்டத் தொடங்கியது1965
திறந்தது1969
அணையும் வழிகாலும்
உயரம்66 மீ
நீளம்273.8 மீ
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு7300 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி21 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி24 எக்டேர்

சாவோ அணை (Zao Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ள தாழ்வடிநில ஈர்ப்பு அணையாகும். 66 மீட்டர் உயரமும் 273.8 மீட்டர் நீளமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர் விநியோகத்திற்காகப் சாவோ அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 21 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 24 எக்டேர்களாகும். 7300 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1969 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zao Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_அணை&oldid=3504458" இலிருந்து மீள்விக்கப்பட்டது