சாவுக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாவுக் குருவி
Common Indian Nightjar joby.JPG
Indian nightjar, Caprimulgus asiaticus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்: பக்கி
பேரினம்: Caprimulgus
இனம்: C. asiaticus
இருசொற் பெயரீடு
Caprimulgus asiaticus
Latham, 1790

சாவுக் குருவி அல்லது சின்னப்பக்கி (Indian nightjar (Caprimulgus asiaticus) என்பது இரவில் இரை தேடும் பறவையாகும்.

விளக்கம்[தொகு]

இது மைனாவின் பருமன் இருக்கும். இதன் இறகுகள் ஆந்தையின் நிறத்தை ஒத்து இருக்கும். தரையில் இக்குருவி படுத்துவிட்டால் தரையின் நிறத்துடன் ஒன்றிவிடும். இதன் கால்கள் குட்டையாகவும், வலுவற்றதாக இருந்தாலும், இதன் வாய் அகலமாக அமைந்திருக்கும். இதனால் பூச்சிகளை வாயால் பிடிக்க நல்ல வசதி. இதன் முக்கிய உணவு பூச்சிகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவுக்_குருவி&oldid=2938230" இருந்து மீள்விக்கப்பட்டது