சாவின் முத்தம் ( நூல்)
தோற்றம்
| நூலாசிரியர் | சுரதா |
|---|---|
| மொழி | தமிழ் மொழி |
| வகை | கவிதை |
வெளியிடப்பட்ட நாள் | 1946 |
| பக்கங்கள் | 40 |
சாவின் முத்தம் என்ற நூலை உவமைக்கவிஞர் சுரதா எழுதினார். இந்நூல் ஏழு மரபுப்பாக்களின் தொகுதிகளின் கூட்டாகும்.
உள்ளடக்கம்
[தொகு]- சாவின் முத்தம்
- தேம்பிய குறை
- கரும்பில் கனல் எடு
- தேன் கூரை
- பிரேத ராஜ்யம்
- சுடாத இரவு
- கூதிரை யாமம்