சாவித்திரி லெட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவித்திரி லெட்சுமணன்
தொகுதிமுகுந்தபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1945 (1945-10-15) (அகவை 78)
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரஸ்

சாவித்திரி லட்சுமணன்  கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஓர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்அரசியல்வாதி ஆவார். இவர் முகுந்தபுரம் தொகுதியிலிருந்து  லோக் சபா  உறுப்பினராக 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் 1996 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்திலும் உறுப்பினாக இருந்தார். [1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "Women: poorly represented numerical majority". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-03-27.
  2. "Chandy, cabinet colleagues among 71 Cong candidates for Kerala". OneIndia. Archived from the original on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2014-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்திரி_லெட்சுமணன்&oldid=3583981" இலிருந்து மீள்விக்கப்பட்டது