சாவக மூஞ்சுறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
சாவக மூஞ்சுறு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. maxi
இருசொற் பெயரீடு
Crocidura maxi
சோதி, 1936
சாவக மூஞ்சுறு பரம்பல்

சாவக மூஞ்சுறு (Javanese shrew)(குரோசிடுரா மேக்சி) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இதன் தாயகம் இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோர் ஆகும். இது சாவகம் மற்றும் சிறு சுண்டாத் தீவுகள் முழுவதும் பரவியுள்ளது. இது அம்போன் தீவு மற்றும் அரு தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவக_மூஞ்சுறு&oldid=3929754" இலிருந்து மீள்விக்கப்பட்டது