சாவகம் பொன்முதுகு மரங்கொத்தி
சாவகம் பொன்முதுகு மரங்கொத்தி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பிசிபார்மிசு |
குடும்பம்: | பிசிடே |
பேரினம்: | கிரைசோகோலாப்ட்சு |
இனம்: | கி. ஸ்ட்ரிக்டசு |
இருசொற் பெயரீடு | |
கிரைசோகோலாப்ட்சு ஸ்ட்ரிக்டசு கோர்சுபீல்டு, 1821 |
சாவகம் பொன்முதுகு மரங்கொத்தி (Javan flameback)(கிரைசோகோலாப்ட்சு ஸ்ட்ரிக்டசு) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது சாவகம், பாலி மற்றும் காங்கேயன் தீவுகளில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் பெரும் பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
பொதுவகத்தில் Chrysocolaptes strictus பற்றிய ஊடகங்கள்