சாவகம் சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவகம் சில்லை
சாவகம் சில்லை பொகோரில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எசுடிரில்டிட்டே
பேரினம்:
இனம்:
உ. லுகோகாசுட்ரோயிட்சு
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா லுகோகாசுட்ரோயிட்சு
மூரே, 1858

சாவகம் சில்லை (Javan munia)(உலோஞ்சூரா லுகோகாசுட்ரோயிட்சு) என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுமாத்திரா, சாவகம், பாலி மற்றும் உலொம்போ தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்ட எசுட்ரில்டிட் சிட்டுக்களாகும். இது சிங்கப்பூர் மற்றும் மலாய் தீபகற்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[2] இது மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல வறண்ட புதர் மற்றும் புல்வெளி வாழிடங்களில் வாழ்கிறது. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

சாவகம் சில்லை அல்காவை உண்பதாக அறியப்படுகிறது.[3]

தோற்றம்[தொகு]

ஆன்டோனியோ அர்னைசு-வில்லெனா மற்றும் பலர் மூலம் இதனுடைய தோற்றம் மற்றும் இன உறவுமுறை விவரிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Lonchura leucogastroides". IUCN Red List of Threatened Species 2016: e.T22719809A94645559. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22719809A94645559.en. https://www.iucnredlist.org/species/22719809/94645559. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Tim Robinson (2012). "First records of Javan Munia Lonchura leucogastroides in Peninsular Malaysia" (PDF). Forktail 28: 159-160. http://orientalbirdclub.org/wp-content/uploads/2013/01/Javan-Munia.pdf. பார்த்த நாள்: 22 March 2022. 
  3. Darjono; Prawiradilaga, D.M.; Sudaryanti (1989). "First record of algae in the diet of Java Munia (Lonchura leucogastroides) and Nutmeg Mannikin (Lonchura) in Indonesia". Ekologi Indonesia 1 (3): 70–71. 
  4. Arnaiz-Villena, A.; Ruiz-del-Valle, V.; Gomez-Prieto, P.; Reguera, R.; Parga-Lozano, C.; Serrano-Vela, I. (2009). "Estrildinae Finches (Aves, Passeriformes) from Africa, South Asia and Australia: a Molecular Phylogeographic Study". The Open Ornithology Journal 2: 29–36. doi:10.2174/1874453200902010029. http://chopo.pntic.mec.es/biolmol/publicaciones/Estrildinae_finches_2009.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகம்_சில்லை&oldid=3444852" இலிருந்து மீள்விக்கப்பட்டது