சாள்ஸ் ஸ்டட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாள்ஸ் ஸ்டட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாள்ஸ் ஸ்டட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 37)ஆகஸ்ட் 28 1882 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 17 1883 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 99
ஓட்டங்கள் 160 4,391
மட்டையாட்ட சராசரி 20.00 30.49
100கள்/50கள் –/– 8/14
அதியுயர் ஓட்டம் 48 175*
வீசிய பந்துகள் 384 22,655
வீழ்த்தல்கள் 3 444
பந்துவீச்சு சராசரி 32.66 17.36
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
32
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
9
சிறந்த பந்துவீச்சு 2/35 8/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 73/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 10 2011

சாள்ஸ் ஸ்டட் (Charles Studd, பிறப்பு: திசம்பர் 2 1860), இறப்பு: சூலை 16 1931), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1882 - 1883 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாள்ஸ்_ஸ்டட்&oldid=3007147" இருந்து மீள்விக்கப்பட்டது