சார்ல்ஸ் பாபேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாள்ஸ் பாபேஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சார்ல்ஸ் பாபேஜ்
Charles Babbage - 1860.jpg
1860இல் சார்ல்ஸ் பாபேஜ்
பிறப்பு திசம்பர் 26, 1791(1791-12-26)
பிறப்பிடம் இலண்டன், இங்கிலாந்து
இறப்பு அக்டோபர் 18, 1871 (அகவை 79)
இறப்பிடம் மேரில்போன், இலண்டன், இங்கிலாந்து
தேசியம் இங்கிலாந்து
துறை கணிதம், பொறியியல், அரசியற் பொருளாதாரம், கணினியியல்
பணி நிறுவனம் திரித்துவக் கல்லூரி,கேம்பிறிஜ்
கல்வி கற்ற இடங்கள் பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு
அறியப்படுவது கணிதம் ,கணினியியல்
தாக்கம் ராபர்ட் உட்ஹவுஸ், கஸ்பார்டு மோங்கே, ஜான் ஹெர்ச்செல்
பின்பற்றுவோர் காரல் மார்க்சு, ஜான் ஸ்டுவர்ட் மில்
ஒப்பம் சார்ல்ஸ் பாபேஜ்'s signature

சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, டிசம்பர் 26, 1791 - அக்டோபர் 18, 1871) பிரித்தானிய பல்துறையறிஞர் . [1]கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.[2] 1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.

சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள்[தொகு]

  • புகையிரதத்தின் தைனமோ மீற்றர்
  • நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி
  • சீரான அஞ்சல் கட்டண முறை
  • கலங்கரை விளக்கு ஒளி
  • கீறிவிச் ரேகைக் குறியீடு
  • சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி

மேற்கோள்கள்[தொகு]

  1. Terence Whalen (1999). Edgar Allan Poe and the masses: the political economy of literature in antebellum America. Princeton University Press. p. 254. ISBN 978-0-691-00199-9. http://books.google.com/books?id=slR0DNOxT00C&pg=PA254. பார்த்த நாள்: 18 April 2013. 
  2. Halacy, Daniel Stephen (1970). Charles Babbage, Father of the Computer. Crowell-Collier Press. ISBN 0-02-741370-5. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_பாபேஜ்&oldid=1825335" இருந்து மீள்விக்கப்பட்டது