சால்ராபாடன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சால்ராபாடன் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 198 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | ஜாலாவார் |
| மக்களவைத் தொகுதி | ஜாலாவார் பரான் |
| நிறுவப்பட்டது | 1977 |
| மொத்த வாக்காளர்கள் | 2,97,916[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2018 |
| முன்னாள் உறுப்பினர் | மோகன்லால் |
சால்ராபாடன் சட்டமன்றத் தொகுதி (Jhalrapatan Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜாலாவார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சால்ராபாடன், ஜாலாவார் பரான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | இராம் பிரசாத் போகரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | நிர்மல் குமார் | ஜனதா கட்சி | |
| 1980 | அனாக் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985 | ஜவாலா பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | அனாக் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1998 | மோகன் லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2003 | வசுந்தரா ராஜே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | |||
| 2013 | |||
| 2018 | |||
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | வசுந்தரா ராஜே சிந்தியா | 138831 | 59.52% | ||
| காங்கிரசு | இராம்லால் | 85638 | 36.72% | ||
| வாக்கு வித்தியாசம் | 53193 | 22.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
- ↑ "2023 Assembly Election Result - Jhalarapatan Assembly Seat". chanakyya.com. 2023-12-04. Retrieved 2025-12-13.
- ↑ "Jhalrapatan Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 13 December 2025.
- ↑ "2023 Assembly Election Result - Jhalarapatan Assembly Seat". chanakyya.com. 2023-12-04. Retrieved 2025-12-13.