சாலோன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சாலோன் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 181 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | கான்பூர் நகர் |
| மக்களவைத் தொகுதி | அமேதி |
| மொத்த வாக்காளர்கள் | 3,49,294 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சாலோன் சட்டமன்றத் தொகுதி (Salon Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாலோன், அமேதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2002 | ஆசா கிசோர்[2] | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | சிவ பாலக பாசி[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2012 | ஆசா கிசோர்[4] | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | தால் பகதூர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | அசோக் கோரி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அசோக் குமார் | 87715 | 43.79 | ||
| சமாஜ்வாதி கட்சி | செகதீசு பிரசாத் | 85604 | 42.74 | ||
| வாக்கு வித்தியாசம் | 2111 | 1.1% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Salon (SC)". chanakyya.com. Retrieved 2026-01-30.
- ↑ "State Election, 2002 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 26 March 2022.
- ↑ "State Election, 2007 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 20 April 2023.
- ↑ "State Election, 2012 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 20 April 2023.
- ↑ "2022 Assembly Election Result - Salon (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-30.