உள்ளடக்கத்துக்குச் செல்

சாலோத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலோத் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 130
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்தாகோத்
மக்களவைத் தொகுதிதாகோத்
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,71,919[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மகேசுபாய் சோம்ஜிபாய் பூரியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சாலோத் சட்டமன்றத் தொகுதி (Jhalod Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தாகோத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாலோத், தாகோத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972விர்சிபாய் லிம்பாபாய் முனியாஇந்திய தேசிய காங்கிரசு
1975
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990
1995மச்சார் திதாபாய் பீமாபாய்
1998
2002கடாரா புராபாய் செதாபாய்பாரதிய ஜனதா கட்சி
2007மச்சார் திதாபாய் பீமாபாய்இந்திய தேசிய காங்கிரசு
2017கடாரா பவேசுபாய் பாபுபாய்
2022மகேசுபாய் சோம்சிபாய் பூரியாபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:சாலோத்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மகேசுபாய் சோம்சிபாய் பூரியா 51.41 82745
ஆஆக அனில்பாய் சோமபாய் கராசியா 47523 29.53
வாக்கு வித்தியாசம் 35222 21.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Jhalod (ST)". chanakyya.com. Retrieved 2026-04-07.
  3. "List of all MLA from Jhalod Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-22.
  4. "2022 Assembly Election Result - Jhalod (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.