சாலை விதிகளைக் கடைப்பிடித்தல்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சாலை விதிகளைக் கடைபிடித்தல்
முன்னுரை[தொகு]
நாட்டின் ஒழுங்கு முறைக்கும். நடைமுறைக்கும் சட்ட ஒழுங்கை நாம் எவ்வாறு கடைப்பிடிக்ககிறோமோ அதைப்போல் சாலை விதிகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடைமையாகும்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு:[தொகு]
- சாலையின் நடுவே நடந்து போய்க் கொண்டிருக்கும் போது நான் எங்கே வேண்டுமானாலும் நடப்பேன், அது என் உரிமை என்று கூறி வாகனங்கள் செல்லும் பாதையில் நLந்து சென்றால் பெரும் உயிர்ச்சேதம் தான் ஏற்படும். சாலை விதிகளுக்கு என்று பல குறியீடுகள் உள்ளது அவற்றின் பொருள் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். பள்ளி அருகில் வாகனத்தில் மெதுவாக செல்லுதல், மருத்துவமனை அருகில் ஒலி எழுப்பாமல் செல்லுதல், முந்திச் செல்லும் போது கவனமாக செல்லுதல், தலைக்கவசம் அணிதல் போன்ற செயல்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் போக்குவரத்துக் காவலர்களின் பணி எளிமையாகும்.
முடிவுரை[தொகு]
சாலை விதிகளை அனுசரித்து நடப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.