சாலிசுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாலிசுகா
மௌரியப் பேரரசர் சாலிசுகாவின் நாணயம் (கிமு 207-194)[1]
6-வது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம் கிமு 2015 - 202
முன்னையவர் சம்பிரதி
பின்னையவர் தேவவர்மன்
முழுப்பெயர்
சாலிசுகா மௌரியன்
மரபு மௌரிய வம்சம்
பிறப்பு
சமயம் சமணம்

சாலிசுகா மௌரியன் (Shalishuka) மௌரியப் பேரரசின் 6-வது பேரரசர் ஆவார். வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த மௌரியப் பேரரசை கிமு 2015 முதல் கிமு 202 வரை 7 ஆண்டுகள் ஆண்டார்.[2]

சாலிசுகா
முன்னர்
சம்பிரதி
மௌரியப் பேரரசர்
கிமு 215–202
பின்னர்
தேவவர்மன்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. CNG Coins
  2. D. C. Sircar (April 1963). "The Account of the Yavanas in the Yuga-Purāṇa". Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland 95 (1-2): 7. doi:10.1017/S0035869X00121379. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிசுகா&oldid=2712125" இருந்து மீள்விக்கப்பட்டது