சாலிகா அபிது உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாலிகா அபிது உசேன்
பிறப்புஇந்தியா
பணிபுதின எழுத்தாளர்
அறியப்படுவதுஉருது இலக்கியம்
விருதுகள்பத்மசிறீ

சாலிகா அபிது உசேன் (Saliha Abid Hussain1 913 - 1988) இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் உருது இலக்கியங்களை எழுதியுள்ளார். [1] நவீன உருது புதின எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும், இவர் குழந்தைகள் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். [2] [3] அஸ்ரா, [4] ரேக்தா, [5] யத்கராய் ஹலி [6] பாத் சீட் [7] மற்றும் ஜேன் வாலோன் கி யாத் அதி ஹை போன்ற படைப்புகளின் ஆசிரியர் ஆவார். [8] 1983 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[9] இவரது வாழ்க்கை வரலாரு சாலிகா அபித் உசேன் என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது [10] இதனை சுக்ரா மெஹ்தி என்பவர் எழுதி 1993ஆம் ஆண்டில் வெளியானது.


சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிகா_அபிது_உசேன்&oldid=3118810" இருந்து மீள்விக்கப்பட்டது