சாலவாக்கம் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


    தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேருர் ஒன்றியத்தில் சாலவாக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. சாலவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 126 பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். 1 தலைமையாசிரியர் 4 உதவியாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் தமிழ் வழி கல்வியும் கற்று தரப்படுகிறது. மேலும் படம் வரைதல், யோகா, ஆங்கிலத்தில் பேசும் திறன், நன்னறிகல்வி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. சாலவாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியும், சமுகநலத்துறைபள்ளியும், தனியார் பள்ளிகள் நான்கும் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலவாக்கம்_பள்ளி&oldid=3478481" இலிருந்து மீள்விக்கப்பட்டது