சார் வெடிகுண்டு
Appearance
சார் வெடிகுண்டு (ஏஎன்602) AN602 | |
---|---|
சரோவ் அணுக்குண்டு நூதனசாலையிலுள்ள சார் வெடிகுண்டு மாதிரி. | |
வகை | அணு வெப்பாற்றல் ஆயுதம் |
அமைக்கப்பட்ட நாடு | சோவியத் ஒன்றியம் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | யூலி, அன்ரி, விக்டர், யூரி பபயெவ், யூரி சிமிர்னோவ், யூரி ரொட்னெவ் |
எண்ணிக்கை | 1 (மற்றும் ஓர் போலி வெடிகுண்டு) |
அளவீடுகள் | |
எடை | 27,000 கிலோகிராம்கள் (60,000 lb) |
நீளம் | 8 மீட்டர்கள் (26 அடி) |
விட்டம் | 2.1 மீட்டர்கள் (6.9 அடி) |
வெடிப்பின் விளைவு | 50 megatons of TNT (210 PJ) |
சார் வெடிகுண்டு (Tsar Bomba உருசியம்: Царь-бомба) என்பது ஏஎன்602 என்னும் அணு வெப்பாற்றல் வெடிகுண்டின் அடை பெயரும், இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக் குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்ததும் ஆகும். இது குஸ்கினாசின் தாய் என்றும் அழைக்கப்படும். இதன் அர்த்தம் 'இதற்கு முன் காணப்படாத ஒன்று' என்பதாகும்.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Prominent Russians: Nikita Khrushchev". Russia Today. பார்க்கப்பட்ட நாள் 4 December 2011.