சார் பீரங்கி

ஆள்கூறுகள்: 55°45′04″N 37°37′05″E / 55.75111°N 37.61806°E / 55.75111; 37.61806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார் பீரங்கி
Царь-пушка
சார் பீரங்கி
ஆள்கூறுகள்55°45′04″N 37°37′05″E / 55.75111°N 37.61806°E / 55.75111; 37.61806
இடம்மாஸ்கோ, ரஸ்யா
வடிவமைப்பாளர்அன்ரே சோகோவ்
வகைபீரங்கி
கட்டுமானப் பொருள்வெண்கலம்
நீளம்5.94 மீட்டர்கள் (19.5 அடி)
முடிவுற்ற நாள்1586

சார் பீரங்கி (Tsar Cannon, உருசியம்: Царь-пушка, Tsar'-pushka) அளவில் பெரியதும், 5.94 மீட்டர்கள் (19.5 அடி) நீளமுடையதுமான இந்த பீரங்கி கிரெம்லினில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது அன்ரே சோகோவ் என்பவரால் 1586 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் உருவாக்கப்பட்டது. இது போரில் பாவிக்கப்படாத, ஒரு சின்னமாகவுள்ளது. ஆயினும் இது ஒரே ஒரு முறை சுடப்பட்டது.[1] கின்னஸ் உலக சாதனைகள் இதனை உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாகப் பதிவு செய்துள்ளது.[2] இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒன்றாகவும் உள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

குறிப்புக்கள்

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_பீரங்கி&oldid=3553489" இருந்து மீள்விக்கப்பட்டது