சார் நிசாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார் நிசாம் (Char Nizam) என்பது வங்காள தேசத்திலுள்ள ஒரு தொலை தூர தனி தீவாகும். சார் நிசாம் கல்கினி என்ற பெயராலும் இத்தீவு அழைக்கப்படுகிறது. வங்காள தேசத்தின் போலா மாவட்டத்தில் உள்ள மேக்னா நதி டெல்டாவில் இத்தீவு அமைந்துள்ளது. மேற்கில் போலா மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள தால் சார் என்ற தீவு சார் நிசாமுக்கு மிக அருகிலுள்ள ஒரு தீவாகும்.

சார் நிசாமில் 250 குடும்பங்கள் வாழ்கின்றன.[1][2]

வரலாறு[தொகு]

சார் நிசாம் 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டவுடன் , விரைவில் மக்கள் இங்கு குடியேறினர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Migrants on offshore islands of Bangladesh" (PDF). fmreview.org. 9 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. Leckie, Scott (2014) (in en). Land Solutions for Climate Displacement. Routledge. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134485055. https://books.google.com/books?id=v9OhAwAAQBAJ&q=Char+Nizam&pg=PA139. பார்த்த நாள்: 9 February 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_நிசாம்&oldid=3056530" இருந்து மீள்விக்கப்பட்டது