சார்ல் வில்லோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்ல் வில்லோபி
Charl willoughby.jpg
தென்னாப்பிரிக்கா கொடி [[தென்னாப்பிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]]
இவரைப் பற்றி
முழுப்பெயர் சாள்ஸ் விலோபி
பிறப்பு 3 திசம்பர் 1974 (1974-12-03) (அகவை 44)
தென்னாப்பிரிக்கா
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 2 3 224 209
ஓட்டங்கள் 0 851 147
துடுப்பாட்ட சராசரி 0.00 5.99 5.06
100கள்/50கள் –/– 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 0 47 15
பந்து வீச்சுகள் 300 168 44,978 10,164
இலக்குகள் 1 2 - 827 255
பந்துவீச்சு சராசரி 125.00 74.00 25.83 27.81
சுற்றில் 5 இலக்குகள் 0 0 32 5
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 1/47 2/39 7/44 6/16
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 0/– 44/– 26/–

செப்டம்பர் 3, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆக்கைவ்

சார்ல் வில்லோபி (Charl Willoughby, பிறப்பு: திசம்பர் 3 1974 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 224 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 209 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2000 -2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்_வில்லோபி&oldid=2713675" இருந்து மீள்விக்கப்பட்டது