சார்ல்ஸ் பெர்ரோமியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சார்ல்ஸ் பாெராேமியாே 01.12.1958-ல் பிறந்தார். இவர் முன்னாள் இந்திய தடகள வீரர் ஆவார். 1982-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் பாேட்டிகளில் பங்குபென்ற்று தங்கம் வென்றார். இதற்காக இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற காேடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து காெண்டார். 1984-ல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர், தேசிய அளவிலான பாேட்டிகளை வளர்ப்பதில் தொடர்ந்து பணியாற்றினார்.

Notes[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_பெர்ரோமியோ&oldid=2989495" இருந்து மீள்விக்கப்பட்டது