சார்லி லெவலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லி லெவலின்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 15 267
ஓட்டங்கள் 544 11425
மட்டையாட்ட சராசரி 20.14 26.75
100கள்/50கள் 0/4 18/52
அதியுயர் ஓட்டம் 90 216
வீசிய பந்துகள் 2292 45372
வீழ்த்தல்கள் 48 1013
பந்துவீச்சு சராசரி 29.60 23.41
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 82
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 20
சிறந்த பந்துவீச்சு 6/92 9/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 175/-

சார்லி லெவலின் (Charlie Llewellyn,பிறப்பு: செப்டம்பர் 29 1876, இறப்பு: சூன் 7 1964), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,267 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892 -1912 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லி_லெவலின்&oldid=3006805" இலிருந்து மீள்விக்கப்பட்டது