சார்லஸ் மார்டின் ஸ்மித்
தோற்றம்
சார்லஸ் மார்டின் ஸ்மித் | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 30, 1953 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
| பணி | நடிகர் எழுத்தாளர் இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 1971–இன்று வரை |
| பிள்ளைகள் | 1 |
சார்லஸ் மார்டின் ஸ்மித் (ஆங்கிலம்: Charles Martin Smith) (பிறப்பு: அக்டோபர் 30, 1953) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் டால்பின் டேல் 2 போன்ற பல திரைப்படங்களும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.