உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லசு ரோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லசு ரோவன்
பிறப்புஆகத்து 2, 1949 (1949-08-02) (அகவை 75)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
டான் இசுடீல் (1985–1997)[1]
இசுடீபனி ஹேம்சு
பிள்ளைகள்1

சார்லசு ரோவன் (ஆங்கில மொழி: Charles Roven) (பிறப்பு: ஆகத்து 2, 1949)[2] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அட்லஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் ஆவார். இவர் த டார்க் நைட் (2008), மேன் ஆப் ஸ்டீல் (2013), தி சூசைட்டு இசுக்வாட்டு (2016), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), வொண்டர் வுமன் (2017), வொண்டர் வுமன் 1984 (2020) மற்றும் தி சூசைட்டு இசுக்வாட்டு (2021) போன்ற மீநாயகன் திரைப்படங்களை தயாரித்ததற்காக அறியப்படுகிறார்.[3]

இவரது திரைப்படமான அமெரிக்கன் ஹஸ்ல் என்ற படம் 2014 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது, மேலும் 9 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டார்.[4][5] அதை தொடர்ந்து சனவரி 2018 இல் தனது பணிக்காக டேவிட் ஓ. செல்ஸ்னிக் சாதனை விருதை இவர் அமெரிக்காவின் தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து பெற்றார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Obituary: Dawn Steel". October 22, 2011.
  2. "Biographical Summaries of Notable People: Charles Roven". MyHeritage.com. Archived from the original on ஏப்பிரல் 28, 2017. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 28, 2017.
  3. "THR's Producer of the Year: Charles Roven on the Future of DC Films and What Really Happened Between George Clooney and David O. Russell". The Hollywood Reporter (in ஆங்கிலம்). December 22, 2016. பார்க்கப்பட்ட நாள் 2018-12-24.
  4. "'American Hustle' Oscars: Star-Studded Film Majorly Snubbed" (in en-US). Huffington Post. 2014-03-03. https://www.huffingtonpost.com/2014/03/02/american-hustle-oscars-snubbed_n_4887695.html. 
  5. Piper-Shimizu, Stephane (2018-01-22). "Charles Roven". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-24.
  6. Busch, Anita (2018-01-21). "Charles Roven: A Q&A With The PGA's David O. Selznick Honoree Reveals When He Knew He Really Made It In Hollywood". Deadline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-24.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_ரோவன்&oldid=3485191" இலிருந்து மீள்விக்கப்பட்டது