சார்லசு பச்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சார்லசு பச்மன்

சார்லசு பச்மன்  (Charles William Bachman III திசம்பர் 11, 1924 -சூலை 13 2017) என்பவர் அமெரிக்கக் கணினி அறிவியலார் ஆவார். இவர் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளராகவும் வளர்ப்பவராகவும் இருந்தார். அடிப்படை விவரங்கள் மேலாண்மை திட்டங்களில் வல்லுநராக இருந்தார். கணினித் துறையில் பச்மன் டையாகிராம் என்று இவர் பெயரை நினைவு கூரும் வகையில் உள்ளது. பச்மன்  2017இல் சூலைத் திங்கள் 13 இல் இறந்தார். [1]

பணிகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Harrison Smith (July 16, 2017). "Charles Bachman, engineer who devised a better way to manage data, dies at 92". The Washington Post. பார்த்த நாள் July 16, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_பச்மன்&oldid=2408980" இருந்து மீள்விக்கப்பட்டது