சார்லசாட்ச்டைட்டு
Appearance
சார்லசாட்ச்டைட்டு Charleshatchettite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு |
வேதி வாய்பாடு | CaNb4O10(OH)2•8H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
மேற்கோள்கள் | [1][2] |
சார்லசாட்ச்டைட்டு (Charleshatchettite) என்பது CaNb4O10(OH)2•8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். [3][2] மிகவும் அரிய வகை நையோபியம் ஆக்சைடு கனிமமாக இந்த அணைவுச் சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. கனடா நாட்டின் கியூபெக் மாநிலத்திலுள்ள மாண்டரகி மாகாணம் மாண்ட் செயிண்ட் இலாயர் நகரின் கனிமவளப் பகுதியில் சார்லசாட்ச்டைட்டு கண்டறியப்பட்டது. [2][4]
ஒச்செலாகைட்டு கனிமத்துடன் வேதியியல் ரீதியாக சார்லசாட்ச்டைட்டு கனிமம் ஒத்திருக்கிறது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 2.2 2.3 Haring, M.M., and McDonald, A.M., 2015. Charleshatchettite, IMA 2015-048. CNMNC Newsletter No. 27, October 2015, 1228; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Charleshatchettite: Charleshatchettite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Poudrette quarry (Demix quarry; Uni-Mix quarry; Desourdy quarry; Carrière Mont Saint-Hilaire), Mont Saint-Hilaire, La Vallée-du-Richelieu RCM, Montérégie, Québec, Canada - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.