சார்ச்சிக்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ச்சிக்கைட்டு
Zharchikhite
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுAlF(OH)2
இனங்காணல்
படிக இயல்புநீட்டிய பட்டக வடிவ பெருத்த படிகங்கள், =
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு, போலி நேர்ச்சாய்சதுரம்
பிளப்பு(010) இல் சரிபிளவு
விகுவுத் தன்மைஎளிதில் நொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை4.5
மிளிர்வுபளபளப்பானது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.81
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.532 nβ = 1.552 nγ = 1.567
இரட்டை ஒளிவிலகல்δ = 0.035
2V கோணம்80° (கணக்கிடப்பட்டது)
மேற்கோள்கள்[1][2]

சார்ச்சிக்கைட்டு (Zharchikhite) என்பது AlF(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதுவோர் ஆலைடு வகைக் கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அலுமினியம் என்ற தனிமத்தின் ஐதராக்சில் புளோரைடு என்றும் இது விவரிக்கப்படுகிறது. நிறமற்ற ஒளிபுகும் படிகங்களாக சார்ச்சிக்கைட்டு படிகமாகிறது. 1968 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இக்கனிமம் அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. உருசியாவில் உள்ள பர்யாத்தியா குடியரசின் சார்ச்சிக்கைட்டு படிவுகளில் இக்கனிமம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ச்சிக்கைட்டு&oldid=2735733" இலிருந்து மீள்விக்கப்பட்டது